வியாழன், 25 மார்ச், 2010

எல்லாம் ந‌ம் பார்வையில் தான்...

எல்லாம் ந‌ம் பார்வையில் தான்...

நாம் பார்க்கும் பார்வையில்தான் நம் எண்ணங்க‌ள் அமைகிற‌து. விய‌ட்நாம் போர் நாட‌ந்த‌ ச‌ம‌ய‌ம் அமெரிக்க‌ர்க‌ள் விய‌ட்நாம் வீர‌ர்க‌ளைக் கொன்று குத்தன‌ர். போரின் விளைவுக‌ளைப் ப‌ற்றி தெரிந்துக் கொள்ள‌ அர‌சாங்க‌ம் இர‌ண்டு த‌ள‌ப‌திக‌ளை அனுப்பை அறிக்கை த‌யார் செய்ய‌ச் சொன்ன‌து. போரின் அவ‌ல‌த்தையும், ம‌ர‌ண‌த்தையும் பார்க்க ச‌கிக்காம‌ல் ம‌னம் உடைந்து ஒரு த‌ள‌ப‌தி த‌ற்கொலை செய்துக் கொண்டார்.ம்ற்றொருவ‌ர் இத்த‌னை சோக‌ங்க‌ளுக்கும் முன்னால் த‌ன் க‌வ‌லையெல்லாம் ஒன்றுமே இல்லை என்று ம‌ன‌ எழுச்சி பெற்று,ஊர் திரும்பிய‌தும் இத‌னையே எல்லோரிட‌மும் பேசிப் பேசி பெரும் பேச்சாளராகி விட்டார். அத‌ன் மூல‌ம் ப‌ண‌க்கார‌ராக‌வும் ஆகிவிட்டார். ந‌ம் பார்வையில் தானே எல்லாம் இருக்கிற‌து.... எதையும் மாத்தியோசிச்சு பாருங்க‌ள்!

கருத்துகள் இல்லை: