செவ்வாய், 16 மார்ச், 2010

மாத்தியோசிங்க‌..!


மாத்தியோசிங்க‌..!
எனத்த மாத்தியோசிக்க‌...ன்ணு நினைக்கிறேங்க‌ளா ந‌ம்ம‌ வாழ்க்கையில‌ ந‌டக்கிற‌ எல்லா ச‌ம்ப‌வ‌ங்க‌ளையும் ஓரே கண்ணேட்ட‌த்தோட‌ பார்க்காம‌ மாத்தியோசிச்சு பாருங்க‌ உண்மை புரியும் அதாவ‌து.. "க‌ண்னால் காண்ப‌தும் பொய் காதால் கேட்ப‌தும் பொய் தீர‌ விசாரிப்ப‌தை மெய்" என்ற‌ பொன்மொழி மாதிரி உல‌கில் ந‌டக்கிற‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளின் ம‌றுப‌க்கம் தான் மாத்தியோசிங்க‌...!